20 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்பு!: முதலமைச்சர் விஜய் கூட்டிய அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம்!
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 20 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்பதாகத் தகவல்.