"தலைநகரில் 20 கம்பெனி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அவசர இறக்கம்!" - டெல்லி இளைஞர் போராட்டம் 3-வது நாளாகத் தீவிரம்; 10 வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறை அதிரடி!

டெல்லியில் இளைஞர்களின் நீட் எதிர்ப்புப் போராட்டம் 3-வது நாளாக நீடிக்கும் நிலையில், 20 கம்பெனி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அவசரமாகக் குவிக்கப்பட்டுள்ளனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"தலைநகரில் 20 கம்பெனி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அவசர இறக்கம்!" - டெல்லி இளைஞர் போராட்டம் 3-வது நாளாகத் தீவிரம்; 10 வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறை அதிரடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்