தவெக எம்.எல்.ஏ மீதும் நடவடிக்கை தேவை!": சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிரடி அறிக்கை!

எந்தக் கட்சியினராக இருந்தாலும் பெண்களைப் பாலியல் ரீதியாகப் பேசினால் நடவடிக்கை வேண்டும்; ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்.

தவெக எம்.எல்.ஏ மீதும் நடவடிக்கை தேவை!": சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிரடி அறிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்