"விவசாயிகளுக்குத் திருப்தியில்லை!": தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM)!
வேளாண் பட்ஜெட்டில் இலவச மின் இணைப்பு மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் இல்லாததால் விவசாயிகள் திருப்தியடையவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) விமர்சனம்.