"அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டத் தீ பரவட்டும்!" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆவேசம்!

டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது 'தேச விரோதிகள்' என ஆர்.எஸ்.எஸ் அவதூறு பரப்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சாடியுள்ளார். உணவளிக்கும் விவசாயிகளையும், கல்வியைக் கேட்கும் மாணவர்களையும் பழிசுமத்தும் மத்திய அரசின் அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டத் தீ பரவட்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்

"அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டத் தீ பரவட்டும்!" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆவேசம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்