"நீட் ரத்து... தர்மேந்திர பிரதான் பதவி விலகுக!" - திண்டுக்கல்லில் சிபிஐ(எம்) தீப்பந்த ஊர்வலம்!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் திண்டுக்கல்லில் சிபிஐ(எம்) சார்பில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"நீட் ரத்து... தர்மேந்திர பிரதான் பதவி விலகுக!" - திண்டுக்கல்லில் சிபிஐ(எம்) தீப்பந்த ஊர்வலம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்