"9 நாட்களாக உணவின்றிப் போராட்டம்!": கோவை விவசாயியின் உண்ணாவிரதத்தால் பரப்பரப்பு!

கோவை கிணத்துக்கடவு அருகே கல்குவாரி விதிமீறல்களை எதிர்த்து முத்துரைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் 9-வது நாளை எட்டியுள்ளது.

"9 நாட்களாக உணவின்றிப் போராட்டம்!": கோவை விவசாயியின் உண்ணாவிரதத்தால் பரப்பரப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்