"பதவி விலகியே ஆக வேண்டும்!" - மத்திய அரசு - CJP இடையே நடைபெற்ற 1, 2 & 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள்!
டெல்லியில் CJP மற்றும் மத்திய அரசு இடையே நடைபெற்ற நீட் விவகார முதல் மற்றும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த முழுமையான தொகுப்பு.