சென்னையிலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

சென்னையிலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்