சென்னையின் வானகரம் சுங்கச்சாவடியில் ரூ.5 வரையிலும், சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ரூ.15 வரையிலும் சுங்கக்கட்டணம் உயர்வு.