மெரினா லூப் சாலையில் மீனவர்கள் போராட்டம்!

புதிய மீன் சந்தைக்கு இடமாற மறுத்து, கடற்கரை மணலில் மீன் விற்கும் பாரம்பரிய உரிமையைக் கோரி நொச்சிக்குப்பம் மீனவர்கள் லூப் சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்.

மெரினா லூப் சாலையில் மீனவர்கள் போராட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்