காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு பதில்.