ராமநாதபுரத்தில் பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கக் கோரி மாணவர்களுடன் மனு அளிக்க வந்த ஸ்டீபன் என்பவர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு.