பிறப்பு, இறப்புகளை 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யாவிட்டால் ஆட்சியர் அல்லது மாஜிஸ்திரேட் உத்தரவு கட்டாயம் எனப் பதிவுச் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்.