"தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக இருக்காது! போட்டி விஜய் VS தனுஷ் மட்டுமே!": ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் அதிரடி கணிப்பு!
தனுஷ் அரசியலுக்கு வரக்கூடிய கிரக அமைப்புகள் உள்ளன; அவர் வந்தால் திமுக, அதிமுக மறைந்து 'விஜய் VS தனுஷ்' மோதலாக மாறும் என ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் கணிப்பு.