"ஆன்லைனில் பணம் செலுத்தியும் மது கிடைக்கவில்லை!": அரக்கோணம் டாஸ்மாக் கடையில் குளறுபடி - வீடியோ வெளியாகி பரபரப்பு!
அரக்கோணத்தில் தவெக அரசின் ஆன்லைனில் மது வாங்கும் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகப் புகாரும், பணம் செலுத்தியும் மதுபாட்டில் தர மறுத்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் பற்றிய வீடியோவும் வெளியாகியுள்ளது.