"129 மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்!": 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தல்!
கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே இயங்கும் 129 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக் கோரி வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தமிழக முதலமைச்சருக்குக் கடிதம்.