தமிழ்நாட்டை மறைமுகமாக பாஜகவே ஆள்கிறது எனச் சாடி, தலைமைச் செயலாளரின் பதவிக் கால நீட்டிப்புக்கு விசிக முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கண்டனம்.