"பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க அரசியல்!": மாதர் சங்கம் கடும் கண்டனம்!

உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கும், பதிலடி என்ற பெயரில் அவரது குடும்பத்துப் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் தவெக இணையதளப் பிரிவின் வக்கிரமான பதிவுகளுக்கும் மாதர் சங்கம் கடும் கண்டனம்.

"பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க அரசியல்!": மாதர் சங்கம் கடும் கண்டனம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்