260 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை வரும் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் AAIB தகவல்.