"சாதி, மதம் குறித்து பெருமைப்படாதீர்கள்!": நடிகை மீனா வைரல் பதிவு!

சாதி, மதம், பிறந்த இடம் ஆகியவை பிறப்பால் கிடைத்தவை, அவற்றை நினைத்துப் பெருமைப்பட வேண்டாம்; உங்கள் குணநலன் மற்றும் மனிதநேயத்தை நினைத்துப் பெருமைப்படுங்கள் என நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பதிவு.

 "சாதி, மதம் குறித்து பெருமைப்படாதீர்கள்!": நடிகை மீனா வைரல் பதிவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்