"முற்றிலும் கேலிக்கூத்து!": தவெக அரசின் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த ஆ.ராசா எம்பி!

தொகுதி மறுவரையறை மசோதாவின் அம்சங்களே அதிகாரப்பூர்வமாகத் தெரியாத நிலையில் கூட்டம் கூட்டுவது கேலிக்கூத்து எனத் தவெக அரசு நடத்திய கூட்டத்திற்குத் திமுக எம்பி ஆ.ராசா கண்டனம்.

"முற்றிலும் கேலிக்கூத்து!": தவெக அரசின் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த ஆ.ராசா எம்பி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்