108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 8.33% போனஸ்!: தொழில் தகராறு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி 8.33% போனஸ் மற்றும் 25% ஊதிய உயர்வு பாக்கியை 2 மாதங்களுக்குள் வழங்கத் தொழில் தகராறு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.