"ஸ்போர்ட்ஸ் சிட்டி கைவிடப்படவில்லை.. ரீ-ஸ்ட்ரக்சர் செய்யப்படுகிறது": சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
செம்மஞ்சேரி குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி முதல் ஒலிம்பிக் அகாடமிகள் வரை; சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற அனல் பறக்கும் காரசார விவாதம்!