எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனுக்குப் பிறந்தநாள்!: முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், கமல் ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து மழை!
விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள்: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, கமல் ஹாசன், சீமான், அண்ணாமலை மற்றும் பா.ரஞ்சித் உள்ளிட்ட தலைவர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்து!