"டைம் டேபிள் போட்டு கைது செய்றாங்க!": தவெக அரசை 'பாசிச அரசு' என விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
"நின்னா கைது, நடந்தா கைது; பாசிச தவெக அரசுக்கு In-security அதிகம்!": கைது நடவடிக்கைகளை விமர்சித்து திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரசாரப் பேச்சு!