வெறும் 1 பைசா கோரி ரூ.755 கோடி அரசு டெண்டரைக் கைப்பற்றிய ஜாய் ஆலுக்காஸ்!: எல்1 நிறுவனமாகத் தேர்வு!
செய்கூலி, சேதாரம், போக்குவரத்துக்கு வெறும் 1 பைசா மட்டுமே கோரி தவெக அரசின் ரூ.755 கோடி தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரைக் கைப்பற்றுகிறது ஜாய் ஆலுக்காஸ்; L1 நிறுவனமாகத் தேர்வு!