"சட்டமன்றமா, சூப்பர் சிங்கரா?.. ஃபைல்களைத் திறக்க நல்ல நேரம் பார்க்கிறீர்களா?": பேரவையில் உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!
"சட்டமன்றமா இல்ல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா?; மேஜையில் உள்ள 3 ஃபைல்களைத் திறந்து பார்க்க நல்ல நேரம் பார்க்கிறீர்களா?": பேரவையில் முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால்!