"காதல் தோல்வி.. காரும் இல்லை..": வேலையும் காரும் தந்த முதலமைச்சர் ஜோசப் விஜய் - பேரவையில் தவெக எம்.எல்.ஏ நெகிழ்ச்சி!
கல்லூரி படிக்கும் போது காதல் தோல்வி; இன்றைக்கு வேலையும் கொடுத்து காரும் கொடுத்துள்ளார் நம் முதலமைச்சர் ஜோசப் விஜய் எனச் சட்டப்பேரவையில் பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ சபரி அயங்கரன் நெகிழ்ச்சி