"சங்கி அமைச்சர்.. பாத்ரூம் கணக்கெடுப்பு!": சட்டப்பேரவையில் நிர்மல்குமார் VS உதயநிதி அனல் பறக்கும் மோதல்!
"கரூர் கம்பெனி டூ சங்கி அமைச்சர்.. பாத்ரூம் டைமிங் கணக்கெடுப்பு": சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே வெடித்த அனல் பறக்கும் வார்த்தைப் போர்!