தவெக அமைச்சர்கள் மீது சபாநாயகர் காட்டம்!: "புகழ் பாட வேண்டாம்.. உட்காருங்க!" - பேரவையில் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கவன ஈர்ப்புத் தீர்மானம் மற்றும் மானியக் கோரிக்கைகளின் போது திசைதிருப்பிப் பேசிய தவெக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் சரத்குமார் ஆகியோரைக் கண்டித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடுமையாக எச்சரித்தார்.

 தவெக அமைச்சர்கள் மீது சபாநாயகர் காட்டம்!: "புகழ் பாட வேண்டாம்.. உட்காருங்க!" - பேரவையில் பரபரப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்