"எனக்கு சுகர் உள்ளது.. மாலை வரை கூட்டம் நீடிப்பதால் பலரும் மயங்கி விழுகிறார்கள்": சட்டப்பேரவைக் கூட்டத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என சபாநாயகரிடம் ஓ.பன்னீர்செல்வம் வேதனையுடன் கோரிக்கை!