"காங்கிரஸ், பாஜக உடலில் ஒரே ஜீன்!": நீட் விவகாரத்தில் இரு கட்சிகளையும் விளாசிய சி.வி.சண்முகம்!
"காங்கிரஸ், பாஜக உடலில் இருப்பது ஒரே ஜீன் தான்": நீட் விவகாரத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவந்து தேர்வை ரத்து செய்யாதது ஏன் எனச் சட்டப்பேரவையில் சி.வி.சண்முகம் ஆவேசக் கேள்வி!