கல்குவாரியில் உடல் முழுவதும் காயங்களுடன் பெண் சடலம் மீட்பு!: வாணியம்பாடியில் கொடூரம் - போலீசார் தீவிர விசாரணை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செயல்படாத கல்குவாரியில் உடல் முழுவதும் காயங்களுடன் பெண் சடலம் மீட்பு; அரூரைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணைக் கொலை செய்து கல்லைக் கட்டி வீசியதாகப் போலீசார் தகவல்!

கல்குவாரியில் உடல் முழுவதும் காயங்களுடன் பெண் சடலம் மீட்பு!: வாணியம்பாடியில் கொடூரம் - போலீசார் தீவிர விசாரணை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்