ஒரே நாளில் ரூ.3.81 கோடி காணிக்கை!: திருப்பதியில் 90,000 பக்தர்கள் தரிசனம் - இலவச தரிசனத்திற்கு 1 நாள் காத்திருப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்; உண்டியல் காணிக்கையாக ரூ.3.81 கோடி வசூல், இலவச தரிசனத்திற்கு ஒரு நாள் வரை பக்தர்கள் காத்திருப்பு!