தமிழகத்தில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை, வழிகாட்டுதல்!
தமிழ்நாட்டில் H1N1 பன்றிக்காய்ச்சல் பாதிப்பு 339 ஆக அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாட சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.