தமிழகத்தில் கையெழுத்தான சுஸ்லான் முதலீடு ஆந்திராவுக்குப் போகவில்லை; சமூக வலைதள வதந்திகளுக்குச் சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா விரிவான விளக்கம்!