TNPSC இடங்களை நிரப்புங்க.. ஒப்பந்த பணி வேண்டாம்!: பேரவையில் சௌமியா அன்புமணி முக்கியக் கோரிக்கை!
TNPSC உறுப்பினர் இடங்களை உடனே நிரப்ப வேண்டும்; போக்குவரத்து மற்றும் குரூப் 4 பணிகளை ஒப்பந்த முறையில்லாமல் நிரந்தரமாக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!