சோனியா காந்தி புத்தகத்திற்கு தடையா?: திடீரென பின்வாங்கிய பிரபல பதிப்பகம்; பாஜக மீது காங்கிரஸ் சாடல்!
சோனியா காந்தியின் சுயசரிதை நூலை வெளியிடுவதில் இருந்து பெங்குவின் பதிப்பகம் திடீரெனப் பின்வாங்கியுள்ள நிலையில், பாஜகவின் அரசியல் நெருக்கடியே இதற்குக் காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.