சட்டம் அறிவோம்: பெற்றோரின் பாதுகாப்பிற்கான அரண் 'பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007'
பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளிடம் இருந்து ஜீவனாம்சம் மற்றும் வழங்கிய சொத்துக்களைத் திரும்பப் பெறும் 'மூத்த குடிமக்கள் சட்டம் 2007'; நடைமுறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு!