"ரூ.4,000 கோடி பட்ஜெட்.. இது ஹாலிவுட் கணக்கு!": 'ராமாயணா' மெகா பட்ஜெட் குறித்து நடிகர் யாஷ் விளக்கம்!
ராமாயணா படத்தின் பட்ஜெட் ரூ.4,000 கோடி என்பது முதல் பாகத்திற்கு மட்டுமல்ல; 2 பாகங்களின் தயாரிப்பு மற்றும் உலகளாவிய வெளியீட்டுக்கான ஹாலிவுட் பாணி கணக்கீடு என நடிகர் யாஷ் அதிரடி விளக்கம்!