முதல்வர் விஜயே அழைத்தார், ஆனால்...: விருதாச்சலம் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேச்சு!
முதல்வர் விஜயே அழைத்தபோதும் தேமுதிக தன் நிலையிலிருந்து மாறவில்லை என்றும், அமைச்சர் பதவிக்காக கொள்கையை மாற்றிக்கொண்டவர்கள் சிலர் என்றும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.