"சட்டமன்றமா, பார்லிமெண்ட்டா?.. மானியக் கோரிக்கையை விட்டுவிட்டு திசைதிருப்பல்!": பிரேமலதா விஜயகாந்த் ஆவேசப் பேட்டி!

சட்டமன்றமா இல்ல பார்லிமெண்ட்டா?; மக்கள் பிரச்சினையை விடுத்து தொகுதி மறுசீரமைப்பைப் பேசி நேரத்தை வீடிப்பதா?; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது எனப் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

"சட்டமன்றமா, பார்லிமெண்ட்டா?.. மானியக் கோரிக்கையை விட்டுவிட்டு திசைதிருப்பல்!": பிரேமலதா விஜயகாந்த் ஆவேசப் பேட்டி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்