"பரந்தூர் விமான நிலையத் திட்டம் முழுமையாகக் கைவிடப்படுகிறது!": சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி!
விவசாய நிலங்களைப் பாதிக்காத வகையில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் முழுமையாகக் கைவிடப்படுகிறது; மீனம்பாக்கத்தில் புதிய 'டெர்மினல் 5' முனையம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு!