திட்டம் கைவிடப்பட்டால் நிலத்தை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்; தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் மாற்றுத் திட்ட அறிவிப்புக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம்!