"தமிழர்கள் சுட்டுக்கொலை அநியாயம்; கொலை வழக்குப் பதிவு செய்க!": கர்நாடக வனத்துறைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது; கொலை வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!