மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: "முதல்வர் வருவாரா?" - மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் விரிவான விளக்கம்!
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்; முதலமைச்சர் வருகை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!