போலீஸ் தாக்கியதில் கணவர் பலி?: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

காவலர்கள் தாக்கியதில் கணவர் உயிரிழந்ததாக மனைவி தொடர்ந்த வழக்கில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு; சிந்தாமணி காவல் நிலைய சிசிடிவியை ஆய்வு செய்ய ஆணையர் நியமனம் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி!

 போலீஸ் தாக்கியதில் கணவர் பலி?: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்