பரந்தூர் விமான நிலையம் ரத்து அரசியல் உள்நோக்கம்: முதல்வர் விஜயை சாடிய டாக்டர் கிருஷ்ணசாமி!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும் எனவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.