"பட்டும் படாமல் ஒரு அறிக்கை.. கர்நாடகாவின் குரலை எதிரொலிப்பதா?": முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதாதது ஏன்?; சட்டப்பேரவையில் அமைச்சர் கர்நாடகாவின் குரலை எதிரொலிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 "பட்டும் படாமல் ஒரு அறிக்கை.. கர்நாடகாவின் குரலை எதிரொலிப்பதா?": முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்